
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் என்றால் என்ன? பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா ஆனது, விவசாயி குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை பெறும் திட்டமாகும். அதாவது குடும்பத்தில் ஒருவரின் கணக்கில் 6000 ரூபாய் நேரடி வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் 2000 தொகையானது மூன்று தவணைகளில் வழங்குவதாகும். இந்த திட்டத்தின் விதிகளின்படி, இதில் கணவன் மனைவி மற்றும் இரண்டு மைனர் குழந்தைகள் உள்ள விவசாயி குடும்பங்கள் இதன்மூலம் பயனடைகின்றன. PM KISAN விவசாய...